கும்மிடிப்பூண்டியில் உள்ளதுபோல் மேலும் பதினைந்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் கீழ்க்கண்ட இடங்களில் இந்நிறுவனத்தால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுடன் இணைந்து துவக்கப்பட்டு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
1) வேலுhர்
2) விழுப்புரம்
3) திருச்சி (சாபோநி)
4) கும்பகோணம்
5) காரைக்குடி
6) புதுக்கோட்டை
7) சேலம்
8) தருமபுரி
9) பொள்ளாச்சி
10) ஈரோடு
11) மதுரை (பசுமலை)
12) திருநெல்வேலி
13) நாகர்கோவில்
14) திண்டுக்கல்
15) விருதுநகர்
ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் வருடத்திற்கு அதிகபட்சமாக 120 பயிற்சியாளர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்க வசதிகள் உள்ளன.
இதுவரை மொத்தம் 35,821 ஓட்டுநர்களுக்கு மேல் இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.