கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி |
|||||
வ.எண். |
பயிற்சியின் பெயர் |
பயிற்சிக் காலம் |
பயிற்சிக் கட்டணம் (நபர் ஒருவருக்கு) |
GST (18%) |
பயிற்சிக் காலம் |
1 |
கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி |
12 வாரங்கள் |
19,500.00 |
3,510.00 |
23,010.00 |
குறுகிய கால புத்தாக்கப் பயிற்சிகள் |
|||||
வ.எண்.
|
பயிற்சியின் பெயர் |
பயிற்சிக் காலம் |
பயிற்சிக் கட்டணம் (நபர் ஒருவருக்கு) |
GST (18%) |
மொத்தம் |
1 |
அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கான பயிற்சி |
3 நாட்கள் |
500.00 |
90.00 |
590.00 |
2 |
அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி |
1 நாள் |
250.00 |
45.00 |
295.00 |
3 |
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான புத்தாக்கப் பயிற்சி |
1 நாள் |
250.00 |
45.00 |
295.00 |
4 |
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி |
1 மாதம் |
13,200.00 |
2,376.00 |
15,576.00 |
5 |
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி |
2 நாட்கள் |
3,500.00 |
630.00 |
4,130.00 |
6 |
கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு தரம் உயர்த்தும் பயிற்சி |
1 நாள் |
1,500.00 |
270.00 |
1,770.00 |
7 |
உயிர்சேத விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி |
2 நாட்கள் |
2,000.00 |
360.00 |
2,360.00 |
8
|
பணியாற்றும் நிறுவனங்களுக்கே சென்று நடத்தப்படும் புத்தாக்கப் பயிற்சி |
1 நாள் |
400.00 |
72.00 |
472.00 |
9 |
பள்ளி / கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான பயிற்சி |
2 நாட்கள் |
2,000.00 |
360.00 |
2,360.00 |
10 |
உயிர் சேத விபத்து ஏற்படுத்திய போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கான பயிற்சி |
2 வாரங்கள் |
- |
- |
இலவசம் |
11 |
போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் முறை பற்றிய புத்தாக்கப் பயிற்சி |
3 நாட்கள் |
- |
- |
இலவசம் |
12 |
போக்குவரத்துக் கழக முதுநிலை ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்களுக்கு சாலை விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமறைகள் பற்றிய பயிற்சி |
3 நாட்கள் |
- |
- |
இலவசம் |